Tuesday, March 9, 2010

பொது இடத்துல பயமில்லாம தூங்க-சிலீபிங் பாக்ஸ்

வந்தாச்சு தூங்குற பொட்டி, இனி வெளியூருக்கு போம்போது லாட்ஜ் தேடுற நேரம் மிச்சம். இதெல்லாம் நம்மூருக்கு எப்போ வரப்போவுதோ,படத்த பாத்து பெருமூச்சு வுடுங்க!






























அப்புறம் என்னா பின்னூட்டம் , ஒட்டு போடுங்க!மிரட்றா மேரி இருக்கா அப்ப,தயவு செய்து போடுங்க!

No comments:

Post a Comment