Monday, March 22, 2010
Thursday, March 11, 2010
சாமியார்களே முழுச்சிக்கங்க!!
இது ஒரு காமடி பீசு சீரியசாவாதிங்க!
நித்யானந்தா மாட்னதால மத்த சாமியாருங்கோ பீதியில பேதியவுராங்கோன்னு நண்பன் ஒருத்தன் சொன்னான். செரி நம்ப அவங்கள உஷாரா இருக்க கொஞ்சம் ஐடியா குடுக்கலான்னு தோனுச்சு, ஏன்னக்கா ரொம்ப நாளா ஆருக்கும் ஒதவாம நம்ப குடோன்ல ஐடியா ஸ்டாக் ஆகி ரொம்பிடிச்சி. அதனால சாமிருகளே உஷாரா கேளுங்க!!
மொதல்ல ஹாயா பெட்ல படுத்துக்கினு டி.வி. பாக்காம கம்ப்யூட்டர் ஒன்னு வாங்கி கத்துக்குங்க.ஏன்னக்கா ப்த்சு புத்சா விதவிதமா திணிக்கும் ஒரு மாடல்ல காமரா கண்டுபுடிக்கிறாங்க அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் .அப்புறம் அத்த எங்கல்லாம் ஒளிச்சி வச்சி படம் புடிப்பாங்க அப்டின்றத ஸ்காண்டல் வீடியோ பகுதில பார்த்து உஷாராயிக்கலாம் .
அப்புறம் கதவதிர காத்து வரட்டும் ,ஜன்னல திற கேமரா வரட்டும் அப்டின்னு உதார்விடாம ஜாக்கிரதையா பேசணும் ,அல்லாகாட்டி நீங்க பேசுனத பதிவுக்கு தலைப்பா வச்சி உங்க டவுசரையே கிழிச்சி தொங்க வுட்ட்ருவாங்க .
முக்கியமா கூட இருக்குரவனுன்கள பகைக்கதிக்ங்க அது ரொம்ப டேஞ்சர் .உங்களுக்கு ஒரு நடிகைன்னா அவனுங்களுக்கு ஒரு துணை நடிகையாவது செட் பண்ணிவுடுங்க.
துட்டு வாங்குனா கொஞ்சம் பிரிச்சு குத்துடுங்க. அல்லாத்தையும் அமுக்க பாத்தா, குஜாலா இருக்க சொல்லோ எப்டியாது படம் புட்சு மீசக்காரண்டையாவது ,சன் கிட்டயாது வித்துடுவாங்க. அவங்க அத்த வச்சு ஜனங்கலாண்ட காசு புடுங்கிடுவாங்க. எப்டியோ ஒங்க பேரு ரிப்பெராயிடும்.
நடிகைங்கோ ஒழைச்சதுக்கு காசு கேட்டா குடுத்துடணும் இல்லன்னாக்கா அந்த பாவம் சொம்மவுடாது.
சொம்மா துட்ட சேத்து வைக்காம தங்கத்துலையோ, வெள்ளிலையோ. தகரத்துலையோ கோயில் கட்டி பெரிய மனுசங்கள கூட்டியாந்து (பெரிய மனுஷங்கன்னா அடுத்த ஸ்டேட் சி.எம்., ஜனாதிபதி ,அமைச்சருங்கோ இன்னும் லிஸ்ட் நிறைய இருக்கு)ஆசிர்வாதம் குடுத்தாக்கா நமக்கு பிரச்சினை வந்தா அவங்கள பாதிக்கும்னு நம்மள காப்பாத்திருவாங்க.
குறிப்பா நம்பள பத்தி புகழ்ந்து எயுதரவங்க அத்தாங்க எழுத்தாளறு சாரு மேரி லொள்ளு புட்சவங்களா இல்லாம பாலகுமாரன் மேரி இருக்கணும் .
எதோ எனக்கு தெரிஞ்சதை சொல்ட்டேன் .புரிஞ்சி பொழச்சிக்கினா செரி .
பி.கு.; அப்டியே மாட்னாலும் சோர்ந்து போவதிங்க கொஞ்சம் பொறுமையா இருந்தா ஜனங்க மறந்துடுவாங்க பொறவு தொழில தொடங்கலாம் உதாரணமா நம்ப சதுர்வேதி சாமியார பாருங்க இல. கணேசன் தலைமையில பி.ஜே.பி தயவுல என்னாமா சொற்பொழிவு ஆற்றி தொழில் தொடங்குனாரு.அதனால புத்தியோட பொழச்சிக்கங்க.
சரி மஹா ஜனங்களே, நம்ப பொழப்ப பாப்போம். படிசாச்சுன்னா ஒட்டு போடுங்க திட்டி எழுதுங்க!!!!

Wednesday, March 10, 2010
ரஞ்சிதாவும்,நித்யானந்தாவும் பின்ன நக்கீரனும்
இன்னிக்கு காத்தால என் செல்லுல ஒரு மெசேஜ் வந்துது இன்னாடா நம்பர் புச்சாக்குதேன்னு ஓபன் பண்ணி பாத்தா "நித்தியானந்தா,ரஞ்சிதா லேட்டஸ்ட் ஹாட்டஸ்ட் எக்ஸ்குளுசிவ் நியூஸ் & வீடியோ பார்க்க நக்கீரன்.இன்.வாங்க அப்டி போட்ருந்துச்சி. செரி நம்ப மச்சான் எவனாவது சொம்மா கலாயிக்குறானுங்க அப்டின்னு வுட்டுட்டேன் .ஆனா ஏர்டெல் நம்பர் எல்லாத்துக்கும் வந்திச்சு.அப்புறம்தான் இது நக்கீரன் வேலை இத்தக்காட்டி துட்டு சம்பாரிக்கிரானுங்கோ ன்னு என் தோஸ்து சொன்னான்.
அட கருமம் புட்சவனுங்களா. பெரிய மீச வச்சிக்குனு இதெல்லாம் ஒரு பொயப்பா பத்திரிகை,டி .வி .கெல்லாம் சென்சார் இல்லேன்ட்டு ரொம்ப ஆடுறானுங்க. ஏம்பா உங்க ஊட்லேல்லாம் பொம்பளைங்க ,புள்ளைங்க எல்லாம் கடியாதா? எனுக்கே கண்ணு கூசுது டி.வி. பாக்கசொல்ல இத்த வேற புதுப்படம் கணுக்கா பத்துநிமிசத்துக்கு ஒரு தாட்டி போடுரீங்கோ உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கடியாதா?
புள்ள குட்டிகள பரீட்சிக்கு படிக்க விடுங்கடா உங்களுக்கு புண்ணியமா போவும்.
பின்னே என்ன பாஸ் பட்சிட்டின்கல்ல, ஒட்டு போடுறது இல்ல பின்னூட்டம் எயுதறது ஒண்ணுமே செயாம போன எப்டி?

Tuesday, March 9, 2010
பொது இடத்துல பயமில்லாம தூங்க-சிலீபிங் பாக்ஸ்
Subscribe to:
Posts (Atom)