Friday, January 29, 2010

வேட்டைக்காரனின் தமிழ் வேட்டை

வணக்கமுங்க. நானு வேலூர் ராஜா .நான் நிறைய பிளாக் பட்சிருக்கேன் .நாமளும் பிளாக் ஆரம்பிச்சுவுட்டு பொதுசேவை செய்யலாம்னு ஒரு நெனப்பு. அத்த நீங்களும் புரிஞ்சிக்கினு அப்டியே அலாக்க தூக்கி உட்டின்கனா பொழைச்சிப்பேன்.நன்றிங்க!!!


அப்புறம் அன்னைக்கி தினகரன் நிவிஸ் பேப்பர் பட்சினுஇருக்கசொல்லோ நம்ப விஜயோட அத்தாங்க நம்ப ராமராஜன்,எம்.ஜி.ஆரு,ரஜினி,இவங்க பேர கெடுத்தே தீருவேன்னு அடம்புட்சினுக்குதே அந்த புள்ளையோட "வேட்டைக்காரன் "பட விளம்பரம் போட்டுனுஇருந்தாங்கோ அதுல எதோ தப்பா இருந்தமாதிரி பட்ச்சு சரி நல்ல பட்ச்சவங்கலாண்ட கேக்க்கலாமுண்டு கேட்டேன் .


அவங்க அத்த பார்த்துட்டு இதுல "ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் "அப்டின்றதுக்கு "ஆர்ப்பட்டம்"அப்படின்னு போட்ருக்குன்னாங்க.அது சரியாங்க எனக்கு சொல்லுங்க.

எங்க ஊர்ல இந்த படம் எந்த தியேட்டர்லயும் ஒடலை. ஆனா, 50 நாள் போஸ்டர் ஒட்டுவாங்க.என்ன கொடுமை சார் இது?













இதுக்கு பேருதான் குரங்கு சேட்டையோ?









இந்த பய நமேக்கே தண்ணி காட்றானே!!!!!!!!!!








இத்த புட்சிருந்தா பின்னூட்டம் ,ஓட்டு போடுங்க .ஆனா தேர்தல்ல மாதிரி ரூபால்லாம் கிடையாது .

6 comments:

  1. வாங்க ராஜா.. நல்வரவு.. நல்லா நிறைய எழுதுங்க... தொடர்ந்து எழுதுங்க,,,, சந்தோஷமா?

    ReplyDelete
  2. தப்ப சரியா தப்பில்லாம கண்டு பிடுசிட்டிங்க
    தமிழை மட்டும் இல்லை வேட்டைக்காரன் சமஸ்க்ரிதத்தையும் விட்டு வைக்கலை.
    Pls read http://www.virutcham.com/?p=274

    ReplyDelete
  3. நன்றாக எழுதி உள்ளீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்,மெட்ராஸ் பாசை சூப்பர்.

    ReplyDelete
  4. நான்தாங்க உங்க முதல் Follower,ஹி ஹி ஹி , பின்னூட்டம் போடும்போது வரும் 'குறிச்'சொற்களை இல்லாமல் செய்தால் பின்னூட்டம்போட இன்னும் வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete